விழிப்புணர்வு!
டிசம்பர் 1,
பெரிய தலைகள் எல்ைாம் கைந்துக்பகாள்ளும் நிகழ்ச்சி. டிசம்ெர் 1
“டேய், சீக்கிரம் வாோ. ப்டராக்ராம் ஆரம்ெிச்சிட்ோங்க”. என்று சிை மாணவர்கள் அந்த அரங்லக
டநாக்கி ஓடினர்.
“மச்சி அங்க நல்ை ஆங்கிள்ல்ை சீட்டுப் ெிடிச்சி இருக்காங்க....
More
விழிப்புணர்வு!
டிசம்பர் 1,
பெரிய தலைகள் எல்ைாம் கைந்துக்பகாள்ளும் நிகழ்ச்சி. டிசம்ெர் 1
“டேய், சீக்கிரம் வாோ. ப்டராக்ராம் ஆரம்ெிச்சிட்ோங்க”. என்று சிை மாணவர்கள் அந்த அரங்லக
டநாக்கி ஓடினர்.
“மச்சி அங்க நல்ை ஆங்கிள்ல்ை சீட்டுப் ெிடிச்சி இருக்காங்க. வாங்கோ”
“ஹப்ொ, நீங்களாம் எப்ெ வந்தீங்க? எங்களுக்குத் பதரியும் நீங்க சீக்கிரடம வந்து நல்ை இேமா
ொத்து பவச்சியிருப்ெீங்கன்னு.” என்று டெசிக்பகாண்டே இருந்தனர்.
“மைரு வரலையா அக்கா?” என்று டகட்ோள் கவிதா.
“இல்ை அவளுக்கு ஆள் வந்திருக்கு. அதுதான் அவள விட்டுட்டு நாங்க வந்டதாம்.” என்றாள்
ரமா.
“ஹும், வந்திருந்தா ொத்திருப்டென். ொத்து பராம்ெ நாள் ஆச்சு. இந்த மாதிரி அப்ெப்டொ
ொத்துக்கறதுதாடன.”
இபதல்ைாம் நேக்கும் பொழுது டமலேயில் “மனிதலன அழிக்கும் டநாய் எய்ட்ஸ். @#%^&*(“
என்று டெசிபகாண்டிருந்தார்கள், டெச்சு முடிந்தவுேன் கலை நிகழ்ச்சிகளும் இருக்கும். அந்த
அரங்கத்தின் இருக்லககலள நிரப்ெவும், தப்ெித்தவறி டெசும் கருத்துக்கள் பசன்றலேயவும்
ெள்ளி, கல்லூரி மாணவர்களும், ொைியல்பதாழிைாளர்களும் சிை பதாண்டுநிறுவனங்களால்
அலழத்துவரப்ெட்டுத் தலை எண்ண
Less